Lyrics:-
ஏ! மஞ்ச காட்டு மைனா, போக வேனாம் தனியா,.
ரெளடி பயல் நிறைய, வரட்டுமா துணையா?,.
பாதையெல்லாம் முள்ளு, பஸ்ஸில் எல்லாம் யொள்ளு,
காறைக் கொண்டு வரட்டுமா, இஷ்டம் எண்டால் சொல்லும்ம,.
பல பல புதுமை இருக்குது நிறைய,.
காதல் வேசம் வேனா, இருக்குது கடமை,.